Tuesday 7th of May 2024 05:53:06 PM GMT

LANGUAGE - TAMIL
.
டென்னிஸ் வீரர் ஜோகோவிச்சுக்கு கொரோனா தொற்று!

டென்னிஸ் வீரர் ஜோகோவிச்சுக்கு கொரோனா தொற்று!


உலகின் முதன் நிலை டென்னிஸ் வீரர் நோவாக் ஜோகோவிச்சுக்கு கொரோன தொற்று ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

செர்பியாவைச் சேர்ந்த டென்னிஸ் வீரர் நோவாக் ஜோகோவிசுக்கு மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனையில் கொரோனா நேர்மறை முடிவு வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


Category: விளையாட்டு, புதிது
Tags: கொரோனா (COVID-19)



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE